சிம்லா: ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் விடுவிக்கப்பட்டார். இமாச்சல் பிரதசே முன்னாள் முதல்வர் வீரபத்திரசிங். அவரது மனைவி உள்ளி்டோர் மீது 1989-ம் ஆண்டு நடந்த ஊழல் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மத்திய அமைச்சராக இருந்த போது கடந்த ஜூன் மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் காங். வெற்றி பெற்றது. முதல்வராக வீரபத்திரசிங், பதவியேற்க உள்ளார்.இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணையில், வழக்கினை விசாரித்த சிறப்பு கோர்ட் நீதிபதி பி.எல். சோனி, வீரபத்திரசிங்கை விடுவித்து உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.