ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்ஹாம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ராஷ்ட்ரீய ரைபில்ஸ் படையினர் அங்கு சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர்-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.