மொகாடிஷு: சோமாலிய கடல் கொள்ளையர்களால், கடத்தி செல்லப்பட்ட இந்தியர் உள்ளிட்ட, 22 கப்பல் ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.கடந்த, 2009ம் ஆண்டு, மார்ச் மாதம், ஏமன் நாட்டுக்கு அருகே நின்றிருந்த, துபாய் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலை, சோமாலிய கடல் கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். இந்த கப்பலில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சூடான், ஏமன், கானா ஆகிய நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் இருந்தனர்.கொள்ளையர்களின் பிடியில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, பிணை கைதிகளாக இருந்த கப்பல் ஊழியர்களின் உடல் நலன் பாதிக்கப்பட்டது.இதற்கிடையே, சோமாலியாவின், பன்ட்லேண்ட் பகுதியை சேர்ந்த பாதுகாவலர்கள், கடல் கொள்ளையர்களிடமிருந்து, இரண்டு இந்தியர்கள் உட்பட, 22 பேரை விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.