indian fishermen held in srilanka | இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது | Dinamalar

இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது

Added : டிச 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொழும்பு; இலங்கை கடல் பகுதியில், அத்துமீறி மீன் பிடித்ததாக, இந்திய மீனவர்கள், 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கையில், திரிகோணமலை அருகே, இந்திய மீனவர்கள், நான்கு படகுகளில், மீன் பிடித்து கொண்டிருந்த போது, அந்நாட்டு கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை