Advertisement
ரூ. பல லட்சம் மோசடி: மதுரை தி.மு.க.பிரமுகர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,23:33 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 25,2012,00:18 IST

மதுரை: மதுரை தி.மு.க., மூன்றாம் பகுதி செயலாளர் ஒச்சுபாலு. இவர், வீரசேகரன், பால்ராஜ், சுப்பிரமணி ஆகிய மூன்று பேரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறிமோசடி செய்ததாக, வந்த புகார்படி, ஒச்சுபாலுவை எஸ்.எஸ்., காலனி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Prabhakaran Shenoy - cuddalore,இந்தியா
25-டிச-201208:01:15 IST Report Abuse
Prabhakaran Shenoy இவர் எந்த அணியில் உள்ளார்? அஞ்சா நெஞ்சன் அணியா அல்லது வேறு ஏதாவது அணியா?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
usha - kumbakonam,இந்தியா
25-டிச-201207:17:02 IST Report Abuse
usha எத்தனை சட்டங்கள் வந்தாலும் எங்கள் வேலையை நாங்கள் செய்வோம் என்கிறார்கள் நம் தோழர்கள்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.