Advertisement
டாடா தொழிற்சாலையில் துப்பாக்கி சூடு: 9 பேர் காயம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 24,2012,23:36 IST

ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில், டாடா தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் ஏற்பட்ட மோதலில், நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.ஜாம்ஷெட்பூரில், டாடா ஸ்டீல் தொழிற்சாலை உள்ளது. இங்கு பணி புரியும் தொழிலாளர்கள், நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் தான் வர வேண்டும்; சொந்த வாகனங்களில் வரக்கூடாது என, உத்தரவிடப் பட்டிருந்தது.இதற்கான காலக்கெடு, நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நிர்வாகத்தின் உத்தரவை மதிக்காத தொழிலாளர்களை, தொழிற்சாலைக்குள், பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை.இதனால் கோபமடைந்த சிலர், பாதுகாவலர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். கும்பலை கலைக்க, பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், எட்டு தொழிலாளர்களும், சம்பவத்தை படம் பிடிக்கச் சென்றிருந்த, பத்திரிகை புகைப்படக்காரர் ஒருவரும் படுகாயம் அடைந்தனர்.காயமடைந்தவர்கள், டாடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Guru - Batam,இந்தோனேசியா
25-டிச-201205:50:31 IST Report Abuse
Guru துப்பாக்கி சூடுவரை சென்றுருக்க வேண்டாம்
Rate this:
0 members
0 members
6 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.