புதுடில்லி: டில்லியில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல், கடும் பனி காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், ஓடு பாதை தெரியாத அளவுக்கு கடும் பனி சூழ்ந்து இருந்தது. இதனால்,நேற்று அதிகாலையில் புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாகின. இங்குள்ள மூன்றாவது ஓடு பாதையில், விமான போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. டில்லியில் இருந்து புறப்பட வேண்டிய, 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 35 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்பட்டன.சில சர்வதேச விமானங்கள், ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன. இந்த மூடுபனி, இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என, வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.