accused dead in madurai | பெண் கடத்தலில் சிக்கிய கைதி சாவு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் கடத்தலில் சிக்கிய கைதி சாவு

Updated : டிச 25, 2012 | Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: மதுரை கரும்பாலையை சேர்ந்த பழனிசாமி மகன் சோலைமுருகன், 24. இவர், பெண் கடத்தல் வழக்கில் அண்ணாநகர் போலீசாரால் டிச.,14ல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று இரவு 8.15 மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் இறந்தார். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை