DISTRICT NEWS | ஐகோர்ட் உத்தரவுப்படிதிருட்டு வழக்கு பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட் உத்தரவுப்படிதிருட்டு வழக்கு பதிவு

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி ராஜா நகரை சேர்ந்தவர் மணி, 30. இவரது இடத்தை சுற்றி அமைத்திருந்த இரும்பு வேலி கம்பியை கடந்த நவம்பர் 2ம் தேதி மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இது குறித்து மணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுமீது கோர்ட் உத்தரவிட்டதையடுத்து கம்பி வேலி திருட்டு குறித்து, கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை