district news | ம.தி.மு.க., நடைபயணம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ம.தி.மு.க., நடைபயணம்

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு ஒன்றிய ம.தி.மு.க., சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் அருள்சாமி, ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மருது ஆறுமுகம் வரவேற்றார். நகர இளைஞரணி செயலாளர் சுந்தர் நன்றி கூறினார்.
*நிலக்கோட்டை நடைபயணத்தில் நகர செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை