Fishermen happy with additional income of fish | காற்றால் இறால், சிரையா மீன்கள் வரத்து அதிகம் : மீனவர்கள் மகிழ்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காற்றால் இறால், சிரையா மீன்கள் வரத்து அதிகம் : மீனவர்கள் மகிழ்ச்சி

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்: கடலில் பலத்த காற்று வீசுவதால், ராமேஸ்வரம், பாம்பனில் இறால், சிரையா வகை மீன்கள் அதிகளவு கிடைக்கிறது. இதனால், மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டிச.,17 முதல், ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களுக்கு, ஒரு படகிற்கு 40 முதல் 60 கிலோ வரை இறால், சிரையா, மாவுலா உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன. இது மீனவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை