சென்னை: பத்தாம் வகுப்பு தனி தேர்வில், 28.34 சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர். அக்டோபரில், 10ம் வகுப்பு தனி தேர்வு நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் ஆகிய மூன்று பிரிவுகளையும் சேர்த்து, 59,685 பேர் தேர்வெழுதியதில், 16,916 பேர், தேர்ச்சி பெற்றனர்; தேர்ச்சி சதவீதம், 28.34. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜனவரி முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.