Dhoni is the best captain in limited-overs format: Kapil | தோனியே சிறந்த கேப்டன்: கபில்தேவ் | Dinamalar

தோனியே சிறந்த கேப்டன்: கபில்தேவ்

Updated : டிச 25, 2012 | Added : டிச 25, 2012 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தோனியே சிறந்த கேப்டன்: கபில்தேவ்

புதுடில்லி: ‌‌டுவென்டி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ‌தோனி தான் சிறந்த கேப்டனாக உள்ளார் என முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ் கூறினார். நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா படுமோசமாக தோல்வி அடைந்தது. இதனால் அணியின் கேப்டன் தோனி கடும் விமர்சனத்திற்குள்ளானார். இது தொடர்பாக முன்னாள் கேப்டன் கபில்தேவ், கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் அவரது கேப்டன் திறமையில் குறையிருக்கலாம்ஆனால் டுவென்டி-20, ஒரு நாள் போட்டிகளில் அவரது பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இப்போட்டிகளில் தோனியே சிறந்த கேப்டனாக உள்ளார். இதற்கு உதாரணமாக உலகக்கோப்பை‌ ‌‌டுவென்டி -20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றது ஆகியவற்றை சொல்லாம். இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை