Advertisement
நடைப்பயணம் விளம்பரத்திற்காக அல்ல: வைகோ பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருமங்கலம்: மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நடை பயணம் மேற்கொண்டிருக்கும் வைகோ. இந்த நடை பயணம் விளம்பரத்திற்காகவோ கட்சியில் ஆட்கள் சேர்ப்பதற்காகவோ அல்ல குடிபோதைக்கு வருங்கால தலைமுறையினர் அடிமையாகிவிடாமல் இருப்பதற்காகவே என திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசும் போது,"மதுவிலக்கு பிரச்சாரம் என்பதை நான் திடீரென எடுக்கவில்லை. கடந்த முறை 1700 கிலோமீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்ட போது தமிழக இளைஞர்களை காப்பாற்ற மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் நலன் காக்க தென்னக நதிகளை இணைக்க வேண்டும். சாதிகள் பெயரால் சண்டைகள் நடைபெயராமல் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்தினேன். மக்களை மூடர்களாக? வெறியர்களாக மாற்றும் இந்த மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையை மட்டுமே வலியுறுத்தி நடந்து வருகிறேன். தற்போது மக்களை இந்த இயக்கத்திற்காக தயாராக்கும் வேலை நடந்து வருகிறது. மக்கள் அணி சேர்ந்த பின்னர் மதுவிற்கு எதிராக கிளர்ச்சி நடக்கும்' என்று பேசினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
25-டிச-201219:23:45 IST Report Abuse
தமிழ் குடிமகன் உங்கள் கருத்துகள் உண்மையானவை ,மக்களின் நலன் சார்ந்தவை ,இந்த அரசின் தவறுகளை சுட்டி காட்டவே ,இந்த தமிழ்நாட்டின் கடைகோடி மனிதனான குடிகாரனின் குரல் .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Arul - Chennai,இந்தியா
25-டிச-201217:16:50 IST Report Abuse
Arul நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துகிறோம் ........ இனியாவது உடன் இருப்பவரை அரவணைத்து செல்ல தங்களின் முன்னால் விசுவாசி என்கின்ற உரிமையில் இதை தெரிவிக்கின்றேன் .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
25-டிச-201213:06:59 IST Report Abuse
maravan உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்..மது வால் பாதிக்கபடுவது ஏழை மக்களே. மது குற்றங்கள் பெருக காரணம் ஆகிறது..மறவன்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
25-டிச-201211:49:08 IST Report Abuse
ஆனந்த் மருத்துவர் அய்யா சும்மாதான் இருக்கார்.. அவரையும் துணைக்கு அழைத்து செல்லுங்கள்
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-டிச-201202:48:47 IST Report Abuse
தமிழ்வேல் இதோடு மின்வெட்டையும் சேர்த்திருந்தால் அமோக வர வேற்பு கிடைத்திருக்கும்...ஆனால் கூட்டணி கேள்விக்குறி ஆகிவிடும்.
Rate this:
9 members
0 members
5 members
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
25-டிச-201206:22:49 IST Report Abuse
ஆரூர் ரஙஆனால் 2007 வரை மின்மிகை மாநிலமாகயிருந்த தமிழகத்தைக் குட்டிசுவராக்கியது யார் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் ...
Rate this:
3 members
1 members
9 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.