சாம்பியன்ஸ் ஹாக்கி: பைனலில் இந்தியா
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தோகா: ஆசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா பைனலுக்கு தகுதி பெற்றது. கத்தார் தலைநகர் தோகாவில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன.இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், ஓமன், உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்றன. இதில் லீக் சுற்றில் இந்தியா, சீனா (4-0),ஜப்பான் (3-1), ஓமன் (11-0) ஆகிய அணிகளை வீழ்த்தி முன்னேறியது. முக்கிய போட்டியாக பாகிஸ்தானுடன் மோதியது. இதில் பாகிஸ்தானை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தலாக பைனலுக்கு தகுதி பெற்றது இந்தியா.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
25-டிச-201217:39:21 IST Report Abuse
LAX சாம்பியன் பட்டம் வெல்ல வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
ranb - Chennai  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201210:31:55 IST Report Abuse
ranb congratulations cup is ours!!
Rate this:
Share this comment
Cancel
Dhans - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201209:50:35 IST Report Abuse
Dhans all the best
Rate this:
Share this comment
Cancel
JESON - Tuticorin  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201208:15:17 IST Report Abuse
JESON champions cup s waiting for India.
Rate this:
Share this comment
Cancel
pandikumar - karaikudi  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201208:11:27 IST Report Abuse
pandikumar வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
udaya-kpr - covai  ( Posted via: Dinamalar Blackberry App )
25-டிச-201207:46:27 IST Report Abuse
udaya-kpr eavalavuthan thotralum nammalunga ealla game-laum pakistan-kkitta mattum win pannidurangappa......
Rate this:
Share this comment
Cancel
sargurunathan - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201207:46:08 IST Report Abuse
sargurunathan வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
25-டிச-201204:32:02 IST Report Abuse
Guru வாழ்த்துக்கள்.., நீங்கள் வெற்றிபெற வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்