புதுடில்லி:கிறிஸ்துமஸ் திருவிழா இன்று நாடுமுழுவதும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கையில்,மதிப்பு மிக்க சகோதரத்துவம், சகிப்புத்தன்மையை வலுப்படுத்த வேண்டும் என கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பா.ஜ.க., தலைவர் நிதின் கட்காரி, கிறிஸ்துமஸ் திருவிழா குறித்த வாழ்த்து செய்தியில், இந்த சந்தோஷமான திருவிழாவில் உலகளாவிய சகோதரத்துவம் அனைத்து பிரிவுகளின் ஒற்றுமை, அமைதி மற்றும்சமூகநல்லிணக்கம் வலுப்படவேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.