Advertisement
மண்டேலாவுக்கு மேலும் 2வார சிகிச்சை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

25 டிச
2012
03:46
பதிவு செய்த நாள்
டிச 25,2012 03:44

ஜோகன்னஸ்பர்க்:தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மேலும் 2வார சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக ‌மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.‌94 வயதான மண்டேலாவுக்கு நுரையீரல் நோய் மற்றும் பித்தகற்கள் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அவர் கிறிஸ்துமஸ் திருவிழாவை மருத்துவமனையில் இருந்து கொண்டாடுவார்.இது குறித்து அந்நாட்டு அதிபர் ‌ஜூமா கூறுகையில், இனவெறிக்கு எதிராக போராடியது மற்றும் நோபல் பரிசு பெற்ற மண்டேலாவுக்கு மேலும் இருவார சிகிச்சை உள்ளதால் அவர் மருத்துவமனையில் இருப்பார். அவருக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம் என்றார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.