காரிமங்கலம்: பைக் மீது லாரி மோதியதில், வாலிபர் பலியானார்.காரிமங்கலம் அடுத்த எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் பள்ளி வேனில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது பைக்கில் பாலக்கோடு ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அனுமந்தபுரம் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு, பரிதாபமாக இறந்தார். காரிமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.