அரியலூர்: ஆண்டிமடத்தில் அ.தி.மு.க., பேரணி நடந்தது.அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளராக, மருதூர் சிங்காரம் நியமிக்கப்பட்டுள்ளார். இø தயடுத்து ஆண்டிமடம் நகரில் நேற்று அ.தி.மு.க., சார்பில் நன் றி அறிவிப்பு பேரணி நடந்தது.தொடர்ந்து, ஆண்டிமடம் பஸ்ஸ்டாண்டில் உள்ள எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலை மற்றும் கடைவீதியில் உள்ள அண்ணாதுரை உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிங்காரம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.ஆண்டிமடத்தில் நடந்த தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் பேரணியில், ஆண்டிமடம் முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, அரியலூர் மாவட்ட பஞ்., தலைவர் தனலெட்சுமி, மாவட்ட பஞ்., கவுன்சிலர் உமா, எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய கவுன்சிலர் மற்றும் எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன், மாணவர் அணி நிர்வாகி மருதமுத்து, இளைஞர் பாசறை பொருளாளர் வேல்முருகன், வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.