மும்பை: முன்னாள் வருமான வரி துணை கமிஷனருக்கு, லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை அளித்தது சிறப்பு சி.பி.ஐ., நீதிமன்றம்.ராஜீவ் குமார் இவர் வருமான வரி துறையில் முன்னாள் துணை கமிஷனரராக இருந்தார். இவர் கடந்த 95-96 ஆண்டுக்கான வரி வசூல் தொடர்பாக. 1998 மார்ச்சில் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நேற்று நடந்த விசாரணையில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ரயில் டிக்கெட் கூட எடுக்க வழியில்லாத ஒருவர் பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு ஓடிவந்து பல குடும்பங்களையும் கிளைகளையும் உருவாக்கி ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுக்கும் குறைந்தது ஒரு ஊரையாவது வளைத்துப்போட்டிருக்கும் பல ஆண்டுகளாக ஊழலில் ஈடுபட்டும், அராஜகங்கள் பல செய்தும், நாளும் பல ஊழல்களை அரங்கேற்ற டிசைன் டிசைனாய் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் ஊழல் க்ரூப்ஸ் மீது எப்போது நடவடிக்கையோ.... விரைவில் நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.