திருச்சி: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க.,வினர் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க., நிறுவனத் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மறைந்த எம்.ஜி.ஆரின், 25வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு, அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் தலைமையில், எம்.பி., குமார், எம்.எல்.ஏ., குப.கிருஷ்ணன், மேயர் ஜெயா, முன்னாள் அமைச்சர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கோட்டத்தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.தே.மு.தி.க., மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் தலைமையில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட. இதில் மாநில வர்த்தக பிரிவு துணை செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஜோஸப் ஜெரால்டு, அலங்கராஜ், தனசேகர் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.