சேலம்: சேலம் ஏற்காடு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்ததில், ஐந்து பேர் காயமடைந்தனர்.ஆந்திரமாநிலம், ராயன்கோட்டி பகுதி மற்றும் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த, 15 பேர், வேனில் ஒகேனக்கல் வந்துள்ளனர். நேற்று, ஏற்காடு சென்று விட்டு திரும்பும் வழியில், 60 அடி பாலம் அருகில், சாலையோரத்தில் வேன் கவிழ்ந்தது. இதில், ராயன் கோட்டி பகுதியை சேர்ந்த பகதூர்கான், 60, சையத் அலமுதன், கைதர் பாஷா, காதர்பாஷா, ஷாகுல் அமீது ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, ஏற்காடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.