தர்மபுரி: நாய் குறைத்த தகராறில், கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள் மூவரை போலீஸார் கைது செய்தனர்.தர்மபுரியை அடுத்த ஏரங்காட்டு கொட்டாயை சேர்ந்த மாதையன் மகன் முனியப்பன், 22. இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சிவக்குமார், 29. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் செல்லும் போது முனுசாமியின் நாய் அவரை பார்த்து குறைத்துள்ளது.ஆத்திரம் அடைந்த சிவக்குமார், தனது சகோதரர்கள் முனுசாமி, 42, கார்த்தி, 27 ஆகியோருடன் முனுசாமியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். முனுசாமி கொடுத்த புகாரின் போரில், தர்மபுரி டவுன் போலீஸார் விசாரித்து மற்றொரு முனுசாமி, சிவக்குமார், கார்த்தி ஆகிய, மூவரை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.