கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, ம.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வினியோகம் செய்து, பிரச்சாரம் செய்தனர்.
மாவட்ட செயலாளர் மாதையன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பாண்டியன் பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி
கூறும் துண்டு பிரசுரங்களை ம.தி.மு.க.,வினர் கிருஷ்ணகிரி ரவுண்டனா, சேலம் சாலை, சப்-ஜெயில் ரோடு, குப்பம் சாலை, பெங்களூரு சாலை மற்றும் லண்டன் பேட்டை புதிய பஸ்
ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.நகர செயலாளர் சந்திரன், முன்னாள் நகர செயலாளர் அசோக்குமார்ராவ், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில், காவேரி மற்றும் சீனிவாசன், மகேந்திரன், சிகாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.