நாமக்கல்:நாமக்கல் அருகே நின்றிருந்த கார் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் ஐயப்ப பக்தர்கள் 2பேர் உள்ளிட்ட 3பேர் பலியானார்கள்.நாமக்கல் அருகே புதுசத்திரம் அருகே ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலை 3 பேர் காரில் சபரிமலைக்கு செல்லும் போது இடையில் காரை நிறுத்தி நின்று கொண்டிருந்த போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பஸ் ஒன்று கார் மீது பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.இவ்விபத்தில் ஐயப்ப பக்தர்கள் இருவரும் டிரைவர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.