கோபிசெட்டிபாளையம்கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கோவையில் நடந்த குழந்தைகளுக்கான கணினி மற்றும் பொது அறிவு போட்டியில் இரட்டை சகோதரிகள் சாதனை படைத்தனர்.கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கோவையில், "ஆல் இந்தியா ஐ.டி., அசோசியேஷன் சார்பில் குழந்தைகளுக்கான தேசிய அளவிலான கணினி மற்றும் பொது அறிவு போட்டிகள் நடந்தது. மூன்று வயது முதல், 11 வயது வரையிலான குழந்தைகள் போட்டியில் கலந்து கொண்டனர். மூன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கணினி மற்றும் பொது அறிவுபோட்டியில் கோபி வெங்கடேஸ்வரா மாண்டிசோரி பள்ளி குழந்தைகள் அனுஷயா முதலிடத்தையும், அக்ஷயா மூன்றாவது இடத்தையும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற இரு குழந்தைகளும் இரட்டை குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற குழந்தைகளை பள்ளி செயலாளர் கெட்டிமுத்து பாராட்டி பரிசு வழங்கினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.