district news | தம்பிராட்டி அம்மன் கோவிலில்நாளை திருக்கொடியேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தம்பிராட்டி அம்மன் கோவிலில்நாளை திருக்கொடியேற்றம்

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர், தம்பிராட்டி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நாளை திருக்கொடியேற்றம் நடக்கிறது.கடந்த, 9ம் தேதி கிராமசாந்தியுடன் துவங்கிய விழாவில், இன்று குதிரை துலுக்கு கேட்டல், அம்மை அழைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (26ம் தேதி) ஊர் அபிஷேகமும், திருக்கொடியேற்றமும் நடக்கிறது. வரும், 27ம் தேதி மாவிளக்கு வழிபாடு, பொங்கல் திருவிழா, அன்னதானம் ஆகியவையும், 28ம் தேதி, மறுபூஜை, மஞ்சள் நீர், அம்மன் ஊர்வலம் ஆகியவையும் நடக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை