Advertisement
கிறிஸ்துமஸ்விழா: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,06:59 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 25,2012,07:05 IST

சென்னை: கிறிஸ்து பிறப்பான இன்றைய தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் ஆக கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு பல்வேறு நாட்டு தலைவர்களும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பெத்தலேகமில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதே போல் வாடிகன் நகரில் குழுமியிருந்த பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட போப் 16 ஆம் பெனடிக்ட் கிறிஸ்துமஸ் நற்செய்திய‌ை வழங்கினார். மேலும் தமிழகத்தி்ல் பெரிய நகரங்களான சென்னை, மதுரை கோவை உட்பட பல்வேறு நகரங்கள் மட்டுமல்லாது அனைத்து நகரங்களிலும் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்‌த்தனையில் ஈடுபட்டு மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை உற்சாகமாக ‌கொண்டாடி வருகின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
LAX - Trichy,இந்தியா
25-டிச-201210:50:48 IST Report Abuse
LAX தினமலர் நிறுவனத்தைச்சேர்ந்த அனைவருக்கும், வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். இன்றைய இணைய பக்கத்தில் நட்சத்திரங்கள் தூவும் வகையில் செய்யப்பட்டுள்ள அமைப்பு மிகவும் சிறப்பாகவும், சந்தோஷம் அளிக்கும் வகையிலும் உள்ளது. அதற்கும் தினமலருக்கு ஒரு ஓ....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.