President to visit UP today | உ.பி.,க்கு இன்று ஜனாதிபதி வருகை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உ.பி.,க்கு இன்று ஜனாதிபதி வருகை

Updated : டிச 25, 2012 | Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:உ.பி., மாநிலத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று ஒரு நாள் பயணமாக செல்கிறார்.உ.பி.,மாநிலம் அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு தேசிய ‌தொழில்நுட்ப மையத்தில் இன்று நடைபெறவுள்ள 9வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி பிரணாப் செல்கிறார்.பின்னர் பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.அங்கு நடக்கும் மகாமனா பன்டிட் மதன் மோகன் மாலவியா நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் நேபாள நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் சிறப்பு விருந்தினராக சிறப்பு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை