Shiela writes to Shinde | உயர்மட்ட குழு விசாரணை: ஷீலா தீட்சித் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உயர்மட்ட குழு விசாரணை: ஷீலா தீட்சித் கோரிக்கை

Updated : டிச 25, 2012 | Added : டிச 25, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில், போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.NAWAB JHAN, TRICHY. - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
25-டிச-201210:48:26 IST Report Abuse
A.NAWAB JHAN, TRICHY. குற்றவாளிகளே குற்றத்தை ஒப்புக்கொள்ளும் போது,அப்புறமென்னா உயர்மட்டக்குழு,அடிமட்டக்குழு விசாரணைமக்கள் வரிப்பணத்தை வீணாக்காமல் உடனே தண்டனையை நிறைவேற்றுகிற வழியைப்பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை