புதுடில்லி: மருத்துவ மாணவியின் வாக்குமூலத்தில் டில்லி போலீசார் குறுக்கீடு செய்ததாக டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் குற்றச்சாட்டை, டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் மறுத்துள்ளார். இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறுகையில், மாணவியின் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்ய அவரது தாய் மறுப்பு தெரிவித்ததாக கூறினார். ஷீலா குற்றச்சாட்டுப்படி, மாணவியின் வாக்குமூலத்தின் தாங்கள் குறுக்கிட வில்லை என்றும் கூறினார். மேலும், மோதலில் இறந்த போலீஸ்காரர் சுபாஷ் சந்த் தோமரின் குடும்பத்தில் ஒருவருக்கு போலீசில் வேலை வழங்கப்படும் என்று கூறிய அவர், போலீசார் தங்களது ஒருநாள் சம்பளத்தை தோமர் குடும்பத்திற்கு தரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.