லஞ்சத்தில் திளைக்கின்றனர் - விஜயகாந்த், தலைவர், தே.மு.தி.க.,
அரசு விதிகளின் படி, பட்டாசு ஆலைகள் நடக்கிறதா என, அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதல் வெடி மருந்தை வைத்திருந்ததால் தான், மேச்சேரியில் விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்கள் கொடுக்கும் லஞ்சத்தில், அதிகாரிகள் திளைக்கின்றனர்.
தடுக்க முடியாது- ஞானதேசிகன், தலைவர், தமிழக காங்கிரஸ்
டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாதிப்புகளை முழுமையாக அறிய, அதிகாரிகள் குழுவை அரசு அனுப்ப வேண்டும். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க, போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, மத்திய அரசிதழிலில் வெளியிடப்படும். இதை, கர்நாடக அரசால் தடுக்க முடியாது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.