நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த, ஒரு இளைஞர், தன் வழுக்கை தலையில், காலியாக உள்ள இடத்தில் விளம்பரம் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்காவின், நியூயார்க்கை சேர்ந்தவர், பிரான்டன் சிக்கோட்ஸ்கி, 27. "இளம் வயதிலேயே தலை வழுக்கை விழுந்து விட்டதால், முடி இல்லாத என் தலை பகுதியில், விளம்பரம் செய்து கொள்ளலாம்' என, இணைய தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்."நாள் ஒன்றுக்கு, என் தலையில் விளம்பரம் செய்ய, 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்'என, தெரிவித்துள்ளார்.நாள் ஒன்றுக்கு, நிறைய விளம்பரம் வரும் பட்சத்தில், தன் நண்பர்களின் வழுக்கை தலையை பயன்படுத்தி கொள்ள, இவர் திட்டமிட்டுள்ளார்.வழுக்கை தலையில் விளம்பரம் செய்ய, பலர் இவரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.