Advertisement
சபரிமலை தரிசனம்: கட்டணம் வருமா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,23:51 IST

சபரிமலை : "திருப்பதி போல சபரிமலையிலும், தரிசனத்துக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்' என, திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சங்கத்தின் தலைவர், பைஜு, சபரிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் பக்தர்களுக்கான, வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும். திருப்பதி, திருமலையில் இருப்பது போன்ற வசதிகளை, இங்கும் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான், பக்தர்கள் நல்ல முறையில் சாமி தரிசனம் செய்ய முடியும்.சபரிமலையில், வசதிகளை மேம்படுத்த, பக்தர்களிடம் இருந்து, கட்டணம் வசூலிக்க வேண்டும். இதுதொடர்பாக, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த தேவஸ்தானம் முற்பட வேண்டும்.

சபரிமலை வரும் பக்தர்களுக்கு, பல தனியார் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அன்னதானம் வழங்குகின்றன; இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. எனவே, வரும் ஆண்டுகளில், அன்னதானம் வழங்குவதிலிருந்து, தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், தனியார் அமைப்புகளையும் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். தேவஸ்தானமே முழுநேரமும் அன்னதானம் வழங்க வேண்டும். இவ்வாறு பைஜு கூறினார்.


தொடர்புடைய செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
26-டிச-201215:26:34 IST Report Abuse
dori dori domakku dori முதலி பெரிய கோவில்களில் "வெப் சைட் " உருவாக்கப்பட்டு 15 நாட்களுக்கு வந்த வருமானம் மற்றும் சிலவு கணக்குகள் அதில் வெளியிடப்படவேண்டும் . வருட தணிகை அறிக்கை அதில் வெளியிடப்படவேண்டும் . இவை இல்லாமல் , வசூல் எனபது மூடு மந்திரமாகவே இருக்கும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
26-டிச-201210:24:46 IST Report Abuse
Sundeli Siththar ஐயா.. பகவானே... சபரிமலையும் ஒரு வியாபார தலமாக்க ஏன் துடிக்கிறீங்க? அதன் பெருமையை சீர்குலைக்க இப்படிப்பட்ட ஒரு சிலர் இருந்தாலே போதும்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
26-டிச-201210:09:43 IST Report Abuse
dori dori domakku dori திருபதிபோல வசதி தரணும்னு தோணல்ல , ஆனா கல்லா கட்ட ரெடி - வாழ்க வளமுடன் கேரளா அரசு
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
சுலைமான் - தோஹா,கத்தார்
26-டிச-201209:24:38 IST Report Abuse
சுலைமான் pay channel போல் pay தரிசனமா?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.