Garlic price lesser at market | ஒட்டுரக வெள்ளைப்பூண்டு சந்தையில் விலை மலிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒட்டுரக வெள்ளைப்பூண்டு சந்தையில் விலை மலிவு

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆண்டிபட்டி: வெள்ளைப்பூண்டு விலை உயர்வால், வெளி மாநிலங்களில் இருந்த வரும், ஒட்டு ரக பூண்டு விற்பனை அதிகரித்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டுகள், கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகம் விளைகிறது. இந்த ஆண்டு பூண்டு விளைச்சல் குறைந்ததால், கடந்த சில மாதங்களாக, விலை அதிகரித்து வருகிறது.
அதேநேரம், வட மாநிலங்களில் இருந்து வரும் ஒட்டு ரக பூண்டுகள் விலை குறைவாக விற்கப்படுகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த வியாபாரிகள் மாரிமுத்து, கணேசன் கூறியதாவது: மலைப்பூண்டுகள் 100 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மத்திய பிரதேசம், குஜராத் பகுதிகளில் இருந்து வரும், தரமான ஒட்டு ரக பூண்டுகள், கிலோ 30 ரூபாய்க்கு, தற்போது சந்தையில் தாராளமாக கிடைக்கிறது, என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை