Kazakhstan military plane crashes, killing 27 | கஜகஸ்தான் விமான விபத்தில் 27 பேர் பலி| Dinamalar

கஜகஸ்தான் விமான விபத்தில் 27 பேர் பலி

Updated : டிச 26, 2012 | Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மாஸ்கோ: கஜகஸ்தானில் நடந்த ராணுவ விமான விபத்தில் 27 பேர் பலியாயினர். கஜகஸ்தானுக்கு சொந்தமான ஏ.என்.-72 ராணுவ விமானம் நேற்று உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் எல்லையில் ஷைம்கென்ட் நகர் அருகே விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கஜகஸ்தான் நாட்டு எல்லை பாதுகாப்புபடையின் தற்காலிக தலைவர் மற்றும் எல்லை பாதுகாப்புப்டை வீரர்கள் உள்பட 27 பேர் பலியாயினர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை