E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
முதல்வர் இன்று குஜராத் பயணம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2012
00:40

சென்னை: குஜராத்தில், நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில், கலந்துகொள்ள, முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை ஆமதாபாத் செல்கிறார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, நரேந்திர மோடி நான்காவது முறையாக, குஜராத் முதல்வராக, இன்று பதவி ஏற்கிறார். பதவியேற்பு விழாவிற்கு வருமாறு, முதல்வர் ஜெயலலிதாவிற்கு மோடி அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா இன்று, ஆமதாபாத் புறப்பட்டு செல்கிறார். காலை, 7:00 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் செல்லும் அவர், விழாவில் பங்கேற்றுவிட்டு, மாலை, 4:00 மணிக்கு சென்னை திரும்புகிறார். தொடர்ந்து, நாளை காலை, தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள, முதல்வர் ஜெயலலிதா டில்லி செல்கிறார்




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.