Solar light houses | மின் தட்டுப்பாடை தவிர்க்க சூரிய ஒளி வீடுகள் அவசியம் : மின் மேற்பார்வை பொறியாளர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் தட்டுப்பாடை தவிர்க்க சூரிய ஒளி வீடுகள் அவசியம் : மின் மேற்பார்வை பொறியாளர்

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரியாபட்டி: ""மின்தட்டுப்பாடு இன்றி, முழுமையாக மின்சாரம் பெற, வருங்காலங்களில் சூரிய ஒளி வீடுகளை வடிவமைக்க, இளைய பொறியாளர்கள் முன்வர வேண்டும்,'' என, மேற்பார்வை பொறியாளர் வஜ்ரவேல் கூறினார்.
காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடந்த, மின் சிக்கன வார விழாவில் அவர் பேசியதாவது: எதிர்காலத்தில் மின் தேவையும், மின் தட்டுப்பாடும் அதிகமாகவே இருக்கும். தற்போதைய மின் தட்டுப்பாட்டின் அளவு 30 சதவீதம். மின்சாரத்தை ஒவ்வொருவரும், சிக்கனமாக பயன்படுத்தினாலே மின்தட்டுப்பாட்டை பூர்த்தி செய்யலாம். ஆனாலும், வருங்காலங்களில் ஏற்படும் மின்சார தேவையை சரிகட்ட, தற்போதைய இளம் பொறியாளர்கள், சூரிய ஒளி வீடுகளை வடிமைக்க முன் வந்தால் மட்டுமே, நமது இலக்கை அடைய முடியும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை