Advertisement
மழைக்காக உயிருடன் சவ ஊர்வலம் : நெல்லையில் நடத்திய இருவர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 26,2012,00:54 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 26,2012,01:07 IST

திருநெல்வேலி: மழைவேண்டி உயிருடன் சவ ஊர்வலம் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூன், ஜூலையில், தென்மேற்கு பருவமழையும், தற்போது பெய்யவேண்டிய வடகிழக்கு மழையும் பொய்த்துவிட்டது. மழை வேண்டி, நாங்குநேரியை அடுத்த வடக்கு விஜயநாராயணத்தில், சவ ஊர்வலம் நடத்தினர். அதில் பொம்மைக்கு பதிலாக, அதே ஊரைச்சேர்ந்த அங்கப்பன் என்பவரை படுக்க வைத்து, அலங்காரம் செய்து இழுத்துசென்றனர். இதுகுறித்து தலையாரி ராஜகோபால், போலீசில் புகார் செய்தார். மழைக்காக இதுபோல ஒவ்வொரு கிராமத்திலும்சவ ஊர்வலம் நடத்த ஆரம்பித்தால், பொதுமக்களுக்கு தொல்லையாக இருக்கும் என புகார் தெரிவித்தார். இதனால், சவ ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்த சுப்பையா, சாமியான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சவ ஊர்வலத்தில், பிணமாக உட்கார்ந்திருந்த அங்கப்பன் தப்பிவிட்டார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (5)
Er. S. ARJUNAN - Jeddah,சவுதி அரேபியா
26-டிச-201213:33:48 IST Report Abuse
Er. S. ARJUNAN என்னவோ மூட நம்பிக்கை என்றாலும், நாடு நலம் பெற வேண்டி இது போன்ற பரிகாரம் செய்ய வேண்டும் என நினைக்கும் உள்ளதை பாராட்டலாம், மழை வேண்டி மத பிரார்த்தனை நடத்துபவர்கள் மத்தியில் இவர்களும் தமக்கு தெரிந்த பரிகாரத்தை செய்ய நினைத்திருக்கிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ashok - madurai,இந்தியா
26-டிச-201211:20:56 IST Report Abuse
ashok மரங்களுக்கு மரண தண்டனை வழங்கியபிறகு அனைவரும் சவம் தானே. வீட்டுக்கு வீடு மலை நீர் சேமிப்பு ,மரம் வளர்ப்பை தீவிரமாக்காதவரை வரும் காலம் மிகக்கொடியது தான்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
26-டிச-201207:21:37 IST Report Abuse
Guru உண்மைதான்.., இவர்கள் சவ ஊர்வலத்தை எடுத்து கொண்டு ஊர்பூரா போனால் மற்றவர்களுக்கு அது தொல்லை தானே
Rate this:
1 members
0 members
12 members
Share this comment
venkat Iyer - nagai,இந்தியா
26-டிச-201205:24:56 IST Report Abuse
venkat Iyer நம்பிக்கைக்கு அளவே கிடையாதா
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-டிச-201203:35:38 IST Report Abuse
மதுரை விருமாண்டி இங்கே உயிர் வாழ வேண்டி, தினமும் சவமாய், நடை பிணமாய் அலைகின்றார் மக்கள்.. அதை விடவா ??
Rate this:
0 members
0 members
5 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.