திருநெல்வேலி : கிறிஸ்துமஸ் வழிபாட்டிற்காக, சர்ச்சுக்கு சென்றவர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் கொள்ளைபோனது. நெல்லை மாவட்டம், சுரண்டை, சாம்பவர் வடகரை சேர்ந்தவர் சாமுவேல் செல்வின்.இவர் நேற்றுமுன்தினம் இரவில் கிறிஸ்துமஸ் வழிபாட்டிற்காக, சர்ச்சுக்கு சென்றனர். அதிகாலையில் வீடு திரும்பிய போது, கதவு
உடைக்கப்பட்டு, பீரோக்களில் இருந்த 250 கிராம் தங்கநகைள், பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது. அவற்றின் மதிப்பு ஆறு லட்சம் ரூபாய் ஆகும். போலீசார் விசாரித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.