Advertisement
மூடப்பட்ட மெட்‌ரோ ரெயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

புதுடில்லி: பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக புது டில்லியில் பல்வேறு அமைப்புகள் ஜனாதிபதி மாளிகை, அரசி‌யல் கட்சி த‌லைவர்கள் இல்லங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதனையடுத்து புதுடில்லி போலீசார் தலைநகரில் உள்ள ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்களை மூட உத்தரவிட்டனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மூடப்பட்டு இருந்த மெட்ரோ ரயில் நிலையங்களை மீண்டும் திறக்க போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். அதே சமயம் ராஜிவ் சவுக் பகுதி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மட்டும் தடை உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை திறக்கப்பட்ட ராஜிவ் சவுக் மெட்‌ரோ ரயில்நிலையம் மீண்டும், திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களில் மீண்டும் மூடப்பட்டது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
26-டிச-201212:05:26 IST Report Abuse
dori dori domakku dori சென்னை - வேலாசேரி ( சங்கரா டிவி flat விக்கற advertisement la இப்படித்தான் சொல்றாங்க ) MRTS ஸ்டேஷன் கிரௌண்ட் floor பாதிக்கு மேல சரக்கு அடிக்கற இடம் மாதிரி காட்சி தருது . சரி பண்ணுங்கப்பா அதனை
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
சங்கத்தமிழன்,சென்னிவீரம்பாளையம். ரயில் பயணிகளுக்கு இப்போதுதான் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
thirumalai chari - chennai,இந்தியா
26-டிச-201209:05:27 IST Report Abuse
thirumalai chari புடின் ரஷ்யா போயாச்சா
Rate this:
2 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.