Advertisement
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கா: கனிமொழி சந்தேகம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

அவனியாபுரம்:""தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக தெரியவில்லை,'' என, தி.மு.க., எம்.பி., கனிமொழி
கூறினார்.
நேற்று இரவு, மதுரை விமான நிலையம் வந்த அவர் கூறியதாவது:
தூத்துக்குடியில் 13வயது மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். தமிழகத்தில், ஒரு ஆண்டில், 637 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 10 சதவீதம் கூட நடவடிக்கை இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. குற்றவாளிகளை, போலீசார் பிடிப்பதில்லை. தி.மு.க., வினர் மீது பொய் வழக்கு போடுவதில்
குறியாக உள்ளனர்.
தமிழக அரசுக்கு, சரியானஅணுகுமுறை இல்லை என்பதற்கு, இவை உதாரணம். டில்லியில் கற்பழிக்கப்பட்ட மாணவிக்கு, பிரதமர் மன்மோகன், சோனியா நேரில் ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் இங்கு அப்படி இல்லை. லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் கூட,
தமிழகத்திற்கு அவமானம், என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.