Advertisement
கொடைக்கானல் :சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

26 டிச
2012
10:26
பதிவு செய்த நாள்
டிச 26,2012 03:45

கொடைக்கானல்:கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையையடுத்து, ஏராளமான வாகனங்களில் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். பிரையண்ட் பூங்கா, படகுத்துறை, கோக்கர்ஸ் வாக், தூண்பாறை,பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் உட்பட பல இடங்கள், கடந்த சில நாட்களாக வெறிச்சோடி கிடந்தன. இந்த இடங்களில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.வெள்ளி நீர் வீழ்ச்சி பைன்பாரஸ்ட். தூண்பாறை ஆகிய இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
26-டிச-201210:19:38 IST Report Abuse
dori dori domakku dori சென்று திரும்பும் வரை ..........ஊரு சூழல் ......., மண்ணின் இயற்கை மணம்....... மலைப்பாதை ஓரங்கள் ...... இவற்றை காரில் செல்லும் நீங்கள் மாற்றாமல் இருங்கள் . நமக்கு ஒரு விகிரவாண்டி போதும்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
26-டிச-201207:25:04 IST Report Abuse
Guru பாதுகாப்பாக சென்று இனிய போழுத்தை மகிழ்ச்சியாக கழிக்க வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.