vilupuram district news | முதியோர் ஓய்வூதிய தணிக்கைஅதிகாரிகளுக்கு ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் ஓய்வூதிய தணிக்கைஅதிகாரிகளுக்கு ஆலோசனை

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்:சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் தணிக்கை செய்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜேந்திரன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் ரவி கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர்.மண்டல துணை தாசில்தார்கள் பார்த்தீபன், ஜெயச்சந்திரன், இளங்கோவன், சிறப்பு அமலாக்க திட்ட துணை தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் பலர் கலந்து கொண்டனர்
மாதந்தோறும் 7ம் தேதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும் ஓய்வூதியத் தொகை பட்டுவாடா செய்ததை உறுதி செய்ய வேண்டும்.முதியோர் உதவித்தொகையை ஆண்டு தணிக்கை செய்து அறிக்கை சமர்பித்தல் மற்றும் மருத்துவ காப்பீட்டின் கீழ் வி.ஏ.ஓ.,க்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி அறிவுரைகள் வழங்கப்பட்டது.கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவியாளர்கள் குணசேகரன், பரந்தாமன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை