vilupuram district news | டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்:விழுப்புரத்தில் அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் ஜெயகணேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஞானவேல், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் விஜயகுமார், துணைத் தலைவர்கள் இளங்கோவன், துரை, ரகோத் முன்னிலை வகித்தனர். மாநில பிரசார செயலாளர் பன்னீர் செல்வன் கோரிக் கைகளை விளக்கி பேசினார். மாவட்ட தலைவர் திருவேங்கடம், செயலர் குப்புசாமி, முன்னாள் தலைவர் பொன்முடி உள்ளிட்டோர் பேசினர்.தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும், நிபந்தனையின்றி உடனே பணியில் அமர்த்த வேண்டும். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை