விழுப்புரம்:விழுப்புரத்தில் தமிழ்நாடு எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பொருட்காட்சியை கலெக்டர் சம்பத் துவக்கி வைத்தார்.விழுப்புரம் நகராட்சி பள்ளி மைதானத்தில், நேற்று முன்தினம் மாலை துவங்கிய பொருட்காட்சியை, கலெக்டர் சம்பத் துவக்கி வைத்தார். பொருட்காட்சி நிறுவன உரிமையாளர்கள் அக்கீம், அப்பாஸ், சாதிக் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து 45 நாட்கள் நடக்க உள்ள பொழுது போக்கு அம்சம் உடைய இந்த பொருட்காட்சியில், அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள், ராட்டினங்கள், ஜெயண்ட்வீல், கொலம்பஸ், டிராகன் ரயில் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டுகள், உணவு பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.தினசரி மாலை 4 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை கண்காட்சி பொருட்காட்சி நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.