vilupuram district news | வாராந்திர குறைகேட்பு420 மனுக்கள் குவிந்தது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாராந்திர குறைகேட்பு420 மனுக்கள் குவிந்தது

Added : டிச 26, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்:விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 420 மனுக்கள் பெறப்பட்டன.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சம்பத் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.தனித்துணை ஆட்சியர் இளங்கோவன், ஆதிதிராவிட நல அலுவலர் துணைவேந்தன், சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை தனித்துணை ஆட்சியர் ரங்கநாயகி, மாவட்ட வழங்கல் அலுவலர் சண்முகம் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முதியோர் ஓய்வூதிய தொகை, கல்விக்கடன், வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்டவை கோரி 420 மனுக்கள் பெறப்பட்டது.இந்த மனுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் சம்பத் வழங்கினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை