தேனி:பள்ளி மாணவர்களுக்கு வழங்க தேவையான, நோட்டு புத்தகங்கள், சீருடைகள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ளன. மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சீருடைகளில், இன்னும் ஒரு செட் மட்டும் பாக்கி வைக்கப்பட்டிருந்தது. அரையாண்டு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் மாணவர்களுக்கு வழங்க தேவையான இந்த சீருடைகள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மூன்றாம் பருவத்திற்கு தேவையான நோட்டு புத்தகங்களும் வந்து சேர்ந்து விட்டன. உதவி தொடக்க கல்வி அலுவலங்கள் மூலம் பள்ளி நிர்வாகங்களுக்கு சீருடைகளும், நோட்டு, புத்தகங்களும், நாளை (டிசம்பர் 27ம் தேதி) முதல் வழங்கப்படும். பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்பட்டதும், முதல்நாளே மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு விடும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.