கோழிக்கோடு: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப்போவதில்லை என கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே .முரளிதரன் தெரிவித்துள்ளார். கோழி்க்கோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநில தலைமை கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறி்க்கையில் தனது பெயர் விடுபட்டுள்ளதாகவும், பதிலாக அப்துல் ரகுமான் குட்டி பெயரை திருச்சூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக பரிந்துரைந்துள்ளது. இருப்பினும் தான் அதனை ஏற்றுக்கொண்டு்ள்ளதாக அவர் கூறினார். முன்னதாக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ்சென்னிதலா பற்றி கூறுகையில் யாரும் எப்போதும் யானை மீது உட்கார முடியாது என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.