தளவாய்புரம்: சேத்தூர் அருகே பாரதிநகரில் நேற்று முன்தினம் இரவுமூன்று வீடு மற்றும் கடையை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றனர். சேத்தூர் பாரதிநகரை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் இரவு கிறிஸ்துமஸ் விழாவிற்காக சர்ச் சென்றுள்ளனர்.இதை பயன்படுத்திய மர்ம நபர்கள் அமுல்ராஜ் 37,என்பவர் வீட்டில் 10 கிராம் தங்க நகை, இவரது அண்ணன் செல்வராஜ் வீட்டில் 5 ஆயிரம் ரூபாய், மாரியப்பன் பெட்டிகடையில் 2ஆயிரம் ரூபாய் திருடி சென்றனர். சகுந்தலா என்பவர் வீட்டில் எதுவும் இல்லாததால் திருடு போகவில்லை.கைரேகை நிபுணர் ,மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.